coordinate points quiz
கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
1) (0,5) அமையும் இடம் எது?
x அச்சின் மீது
இரண்டாம் கால்பகுதி
முதல் கால்பகுதி
y அச்சின் மீது
2) (2,-4) இதில் x ஆயத்தொலைவைக் குறிக்கும் எண்?
-4
4
-2
2
மேற்கண்ட வரைபடத்திலிருந்து விடையளி
1) C புள்ளி அமையும் கால்பகுதி
III
II
I
IV
மேற்கண்ட வரைபடத்திலிருந்து விடையளி
2) D புள்ளி அமையும் கால்பகுதி
IV
II
I
III
மேற்கண்ட வரைபடத்திலிருந்து விடையளி
3) A புள்ளி அமையும் கால்பகுதி
II
IV
I
III
4) E யைக் குறிக்கும் புள்ளி எது?
(0,0)
(6,0)
(0,2)
(2,0)
5) D யைக் குறிக்கும் புள்ளி எது?
(2,6)
(-3,3)
(2,-3)
(3,-3)
Close
Check
Try again
Information: coordinate points quiz