இங்கு 7,11,15,17,20,23 மற்றும் 28 வது பந்துகளில் 1 ரன் எடுத்துள்ளார்.[br]வெவ்வேறு xன் மதிப்புகளுக்கு ஒரே ஒரு y மதிப்பு உள்ளதால் இது ஒன்றுக்கொன்றான சார்பு அல்ல.[br][br]
மேற்கோர்த்தல் சார்பா? இல்லையெனில் காரணம் கூறுக.
yன் மதிப்பு 3 எனும்போது எந்தவொரு xன் மதிப்பு இல்லை என்பதால். [br]இது மேற்கோர்த்தல் சார்பு அல்ல.