இயல்: 6 சிறுகை அளாவிய கூழ்

CHOOSE THE CORRECT ANSWER
1. வேறுபட்டதைக் குறிப்பிடுக.
2. ஆர்ப்பரிக்கும் கடல்[br]அதன் அடித்தளம்[br]மௌனம்; மகாமௌனம் – அடிகள் புலப்படுத்துவது
3. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.[br]1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.[br]2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
4. பொருத்துக.[br]அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை[br]ஆ) அரசு உவா – 2. மூங்கில்[br]இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்[br]ஈ) கழை – 4. எடை அளவு
5. அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்
6. சார்லி சாப்ளின் பிறந்த இடம்
7.திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
8. சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ வெளியான ஆண்டு
9.கவிஞர் நகுலனின் இயற்பெயர்
10. ‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று எழுதியவர்
11. சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
12. மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு
13. வெகுளி, உவமை – முதலிய சொற்களின் பொருள் முறையே ………….. என்பதாகும்.
14. பொருத்திக் காட்டுக[br]அ) பாணன் – 1. உவகை[br]ஆ) கணைக்காலிரும்பொறை – 2. வெகுளி[br]இ) பாண்டியன் நெடுஞ்செழியன் – 3. இளிவரல்[br]ஈ) குந்தி – 4. நகை
15. நடிகர் திலகம்’ என்னும் பாடப்பகுதி மலையாளக்கவிஞரும் நடிகருமான பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய …………… என்னும் நுலில் இடம்பெற்றுள்ளது.
16. வி.சி. கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்’ என்று பெயரிட்டவர்
17. சிவாஜி கணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றிய திரைப்படம்
18. EPOS என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்
19. பஞ்சகாப்பியம்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல்
20. பொருத்திக் காட்டுக.[br]அ) பாரதியார் – 1. பாஞ்சாலி சபதம்[br]ஆ) பாரதிதாசன் – 2. மருமக்கள் வழி மான்மியம்[br]இ) கவிமணி – 3. பாண்டியன் பரிசு[br]ஈ) கண்ண தாசன் – 4. மாங்கனி
Close

Information: இயல்: 6 சிறுகை அளாவிய கூழ்