இயல்: 6 எல்லா உயிரும் தொழும்

CHOOSE THE CORRECT ANSWER
1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
2. சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
3. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.
4. நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
5. கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
6. மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்
7. கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..
8. தாங்கெட நேர்ந்த போதும்[br]தமிழ்கெட லாற்றா அண்ணல்[br]வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்
9. சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.
10. ‘முகம்’ என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
11. நான் வெற்று வெளியில்[br]அலைந்து கொண்டிருக்கிறேன்[br]என் முகத்தைத் தேடியபடி – என்று பாடியவர்
12. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
13. இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்
14. பொருந்தாத இணையைத் தேர்க.
15. சிறுபாணனின் பயணம் குறித்த தகவல்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்வர்
16. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை
17. கோடை மழை’ என்னும் சிறுகதை வெளியான இதழ்
18. சாந்தா தத்தின் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பு
19. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
20. உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.[br]i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.[br]ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.
Chiudi

Informazioni: இயல்: 6 எல்லா உயிரும் தொழும்