இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

CHOOSE THE CORRECT ANSWER
1. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.[br]அவை ..................
2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.[br]அ) உரிமைத்தாகம் - 1. பாரசீகக் கவிஞர் ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி[br]இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பகதவச்சல பாரதி ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி
3. இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி[br]குறிப்பிடுவது
4. "உவா உற வந்து கூடும்[br]உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?
5. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு[br]சக்தி பிறக்குது மூச்சினிலே" – என்னும் பாரதியின் பாடல் வெ ளிப்படுத்துவது
6. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை
7. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.[br]அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்[br]ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி[br]இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி[br]ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி
8. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
9. தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
10. அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது
11. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்
12. தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்
13. தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்
14. வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர் இல்லம்’ கூறுவது
15. விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு
16. ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக ‘விருந்தினர் இல்லம்’ குறிப்பிடுவது
17.எல்லாவற்றிலிருந்தும் ………….. கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
18. சரியானதைத் தேர்க.
19. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்
20. ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயர்த்தவர்
21. “அன்னவன் உரை கேளா[br]அமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்?
22. சடாயு யாருடைய நண்பன்
‘23. இந்தனம் எனைய என்ன கார்’ – இந்தனம் என்பதன் பொருள்
24. சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
25. அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
26. கிரயம்’ என்ற சொல்லின் பொருள்
27. பூமணி ஆற்றிய பணி
28. தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………….. இடத்திலும் வரும்.
29. பொருத்துக.[br]அ) உற்றாருறவினர் – 1. நேரிணைச் சொற்கள்[br]ஆ) சீரும்சிறப்பும் – 2. உம்மைத் தொகை[br]இ) மேடுபள்ளம் – 3. வினைத் தொகை[br]ஈ) கத்துகடல் – 4. எதிரிணைச் சொற்கள்
30. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
Close

Information: இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள