3. முச்சந்தி இலக்கியம் என்பது[br]கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது[br]கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது
4. உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம்
5. யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
6. ‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்[br]உலகு காக்கும் உயர் கொள்கை[br]கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே”[br]– என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன
7. சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.
8. உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்
9. தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது
10. பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.