கூம்பு வளைவரைகள் - வடிவியல் விளக்கம்

செயல்படுத்தும் விதம்
”அச்சுகளை காட்டவும்” என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆய அச்சுகளை வரைபடத்தில் காண / நீக்க இயலும்.[br][br]”தளத்தினை சாய்க்க” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை சாய்க்க இயலும்.[br][br]”தளத்தினை இடது/வலது நகர்த்த” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை இடது அல்லது வலது புறம் நகர்த்த இயலும்.[br][br]”தளத்தினை மேலே/கீழே நகர்த்த” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை மேலே தூக்கவோ அல்லது கீழே இறக்கவோ இயலும்.[br][br]“காட்சியை மீட்டமைக்கவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செயல்பாட்டின் ஆரம்ப நிலைக்கு வர முடியும்[br][br]“தளத்தினை மீட்டமைக்கவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தளமானது ஆரம்ப நிலைக்கு மீண்டும் கொண்டு வர முடியும்.[br][br]”சாய்வு காட்சி” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தளத்தை, கூம்பின் விளிம்புக்கு சாய்வாக கொண்டு செல்லலாம். பின்னர் தளத்தினை நகர்த்தும் ஸ்லைடர்கள் மூலம் பரவளைய வடிங்களை தெளிவாக காணலாம். [br][br]”மேல்புற காட்சி” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் கூம்பு வளைவரை வடிவங்களை நேரடியாக மேலிருந்து காண்பது போன்ற காட்சி கிடைக்கும்.[br][br]”சுழற்றவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், வரைபடமானது, Z அச்சைப் பொறுத்து சுழற்றப்படும்.

Information: கூம்பு வளைவரைகள் - வடிவியல் விளக்கம்