GeoGebra Book: 12 கணிதவியல் - ஒரு மதிப்பெண் பயிற்சி புத்தகம்

12 கணிதவியல் ஒரு மதிப்பெண் வினா - பயிற்சி புத்தகம் 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் ,மென்பொருளின் உதவியோடு, ஒரு வினாவிற்கு சரியான விடையை தேர்வு செய்ய ,அதிகபட்சம் மூன்று வாய்ப்புகள் வழங்கி, மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இத்தொகுப்பினை ஒரு தேர்வாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
 
© 2025 International GeoGebra Institute