கூட்டல் மற்றும் கழித்தல் கொண்ட எண் வடிவங்கள்

கணிதத்தில் எண்களை கொண்டு கூட்டல், கழித்தல் செயல்பாடுகளை நன்கு அறிவோம். இங்கு நாம் எண்களின் வரிசையில் கூட்டல் அல்லது கழித்தல் முறையைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்டுள்ள வரிசையை எவ்வாறு தொடர்வது என்பதைக் கண்டறியும் விளையாட்டை விளையாடப் போகிறோம்.

 

K.KUMARAVELU

 
Tipo de recurso
Actividad
Etiquetas
addition  subtraction 
Grupo destino (edad)
3 – 19+
Idioma
English
 
 
 
© 2025 International GeoGebra Institute